Friday, April 19, 2024
Home » 2003 A/L குழும மாணவர்கள் ஒன்றுகூடலும் கலந்துரையாடலும்

2003 A/L குழும மாணவர்கள் ஒன்றுகூடலும் கலந்துரையாடலும்

by damith
October 16, 2023 6:56 am 0 comment

அக்கரைப்பற்று 2003 A/L குழும மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றியதோடு, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சமூக, சமய, மாணவர், சக நண்பர்களின் நலன்கள் தொடர்பில் ஆராயப்பட்டமை விசேட அம்சமாகும். (படம்: றிஸ்வான் சேகு முகைதீன்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT