பங்களாதேஷில் Laugfs gas நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு . . .

பங்களாதேஷில் Laugfs gas நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு டாக்கா நகரில் இடம்பெற்ற விசேட வர்த்தக சந்திப்பில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். நிறுவனத்தின் தலைவர் டப்ளியு.கே.எச்.வேகபிட்டிய ஜனாதிபதியை வரவேற்ற போது பிடிக்கப்பட்ட படம்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...