5th ODI: இறுதிப் போட்டியை வென்று தொடரை வென்ற சாதனையை நிலைநாட்டியது சிம்பாப்வே

 
இலங்கையுடன் இன்று (10) இடம்பெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.
 
அந்த வகையில் 5 போட்டிகளைக் கொண்ட தொடரை 3-2 என சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.
 
சிம்பாப்வே அணி முதன் முறையாக இலங்கை அணியுடனான தொடரை வெற்றி பெற்ற சந்தரப்பம் இதுவாகும்.
 
204 எனும் ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, ஒரு கட்டத்தில் 137/2 என ஓட்ட நிலையை கொண்டிருந்தது.
 
ஆயினும் இலங்கை அணியின் அகில தனஞ்சயவின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் சிம்பாப்வே அணியின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கியதை அடுத்து, 175/7 எனும் ஓட்ட நிலைக்கு வந்தது.
 
இதன் காரணமாக வெற்றி வாய்ப்பு இலங்கை பக்கம் சார்ந்தது. ஆயினும் 5 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சிகந்தர் ராசா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 ஓட்டங்களை பெற்றதன் மூலம் சிம்பாப்வே அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.
 
போட்டியின் நாயகனாக சிக்கந்தர் ராசாவும், தொடரின் நாயகனாக ஹமில்டன் மசகட்ஷாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
 
இதேவேளை, இரு அணிகளும் பங்குபற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, எதிர்வரும் ஜூலை 14 முதல் 18 வரை, கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
  Zimbabwe innings (target: 204 runs from 50 overs) R B 4s 6s SR
View dismissal H Masakadza c Kulasekara b Malinga 73 86 9 1 84.88
View dismissal SF Mire b Gunaratne 43 32 5 2 134.37
View dismissal TK Musakanda c de Silva b Dananjaya 37 49 4 0 75.51
View dismissal CR Ervine lbw b Dananjaya 2 6 0 0 33.33
View dismissal SC Williams c Mendis b Dananjaya 2 7 0 0 28.57
  Sikandar Raza not out 27 27 1 2 100.00
View dismissal MN Waller c & b Malinga 1 3 0 0 33.33
View dismissal PJ Moor c Mendis b Dananjaya 1 7 0 0 14.28
  AG Cremer* not out 11 13 0 0 84.61
  Extras (lb 2, w 4, nb 1) 7        
  Total (7 wickets; 38.1 overs) 204 (5.34 runs per over)
 
 
  Bowling O M R W Econ 0s 4s 6s  
View wickets SL Malinga 10 0 44 2 4.40 34 4 0 (1nb, 1w)
  KMDN Kulasekara 3 0 25 0 8.33 11 4 1 (1w)
View wicket DAS Gunaratne 4 0 23 1 5.75 9 2 0  
View wickets A Dananjaya 10 1 47 4 4.70 36 3 2  
  PWH de Silva 6.1 0 45 0 7.29 18 4 2  
  PVD Chameera 4 1 16 0 4.00 18 2 0 (2w)
  MD Gunathilaka 1 0 2 0 2.00 5 0 0
 

5th ODI: இறுதிப் போட்டியின் வெற்றி இலக்கு 204

 
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 203 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
சிறப்பாக பந்துவீசிய சிம்பாப்பே அணியின் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணியின் முதல் மூன்று விக்கெட்களும் 31 ஓட்டங்களுக்குள் வீழ்த்தியிருந்தனர்.
 
ஒரு நிலையில்,  இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
ஆயினும் சிறப்பாக விளையாடி வரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக, இன்றைய போட்டியில் அரைச்சதத்த பெற்றிருந்தார்.
 
அதே போன்று ஐந்தாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய அசேல குணரத்ன ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றார்.
 
சிம்பாப்வே அணி வெற்றி பெறுவதற்கு 50 ஓவர்களில் 204 ஓட்டங்களை (ஓவருக்கு 4.08 ஓட்டங்கள்) பெற வேண்டும்.
 
Sri Lanka innings (50 overs maximum) R B 4s 6s SR
N Dickwella c †Moor b Chatara 3 8 0 0 37.50
MD Gunathilaka lbw b Williams 52 86 5 0 60.46
BKG Mendis c Cremer b Sikandar Raza 1 8 0 0 12.50
WU Tharanga b Sikandar Raza 6 9 1 0 66.66
AD Mathews* c Masakadza b Cremer 24 47 4 0 51.06
DAS Gunaratne not out 59 81 4 0 72.83
PWH de Silva c Cremer b Sikandar Raza 0 5 0 0 0.00
KMDN Kulasekara b Cremer 5 5 1 0 100.00
A Dananjaya c Musakanda b Waller 7 20 0 0 35.00
PVD Chameera not out 18 31 1 0 58.06
Extras (b 5, lb 7, w 16) 28        
Total (8 wickets; 50 overs) 203 (4.06 runs per over)

 

  Bowling O M R W Econ 0s 4s 6s  
View wickets Sikandar Raza 10 1 21 3 2.10 44 0 0 (1w)
View wicket TL Chatara 9 1 49 1 5.44 31 7 0 (4w)
View wickets AG Cremer 10 1 23 2 2.30 43 1 0 (1w)
  CB Mpofu 6 0 36 0 6.00 21 7 0  
View wicket SC Williams 10 0 41 1 4.10 29 1 0 (3w)
View wicket MN Waller 5 0 21 1 4.20 15 0 0 (1w)

 

  Bowling O M R W Econ 0s 4s 6s  
View wickets SL Malinga 10 0 44 2 4.40 34 4 0 (1nb, 1w)
  KMDN Kulasekara 3 0 25 0 8.33 11 4 1 (1w)
View wicket DAS Gunaratne 4 0 23 1 5.75 9 2 0  
View wickets A Dananjaya 10 1 47 4 4.70 36 3 2  
  PWH de Silva 6.1 0 45 0 7.29 18 4 2  
  PVD Chameera 4 1 16 0 4.00 18 2 0 (2w)
  MD Gunathilaka 1 0 2 0 2.00 5 0 0

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...