Tuesday, March 19, 2024
Home » 8K தரத்திலான திரைப்பட Trailer களை கண்முன் கொண்டு வர ஒன்றிணையும் Samsung மற்றும் Warner Bros

8K தரத்திலான திரைப்பட Trailer களை கண்முன் கொண்டு வர ஒன்றிணையும் Samsung மற்றும் Warner Bros

by Rizwan Segu Mohideen
September 26, 2023 4:02 pm 0 comment

இத்தொழில் சார் கூட்டானது அனைத்து ஆயிரக்கணக்கான சர்வதேச ரீதியிலான சில்லறை விற்பனையாளர்களுக்கு பிரபலமான திரைப்பட Trailer களை வழங்குவதன் மூலம், முன்னெப்போதையும் விடவும், நுகர்வோரை  மகிழ்விக்கும் முகமாக அதிநவீன 8K தரத்திலான திரைப்படங்களினை  அவர்கள் கையாருக்கே    கொண்டுவருகின்றது.

 தொடர்ச்சியாகப் 17 ஆண்டுகளாக உலகிலேயே முன்னணித் தொலைக்காட்சி தயாரிப்பாளரான Samsung Electronics, ஆனது Warner Bros. Pictures உடன் ஒரு அர்த்தபூர்வமான   கூட்டுவணிகச்  செயற்பாட்டினை  மேற்கொண்டு  வருகின்றன்துஇக்கூட்டுவணிகச்  செயற்பாட்டினைத்    தனது    நியோ QLED 8K  திரைகளில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற  திரைப்பட Trailer களைக் காண்பிக்கின்றது.   இதன் மூலம் சர்வதேச ரீதியில் 65,000 க்கும்  மேற்பட்ட  Retail Store களில்   பார்வையாளர்களைக்   கவர்ந்து  வருகின்றது

இத்தொழில் சார் கூட்டானது 8K யினை உளீற்கும் ஒரு அற்புதமான முயற்சியாகும். இது NEO QLED 8K இன் சிறப்பியல்புகளினை வெளிக்கொணருகின்றது. அது  மட்டும் அல்லாது  சினிமா தரத்தினில்  திரைப்படங்களைப்  பார்த்து  ரசிப்பதற்கு  அதன் பாவனையாளர்களுக்கு  களம்  அமைத்துக் கொடுக்கின்றதுஎன்று Samsung Electronics Visual Display Business  இன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட உப  தலைவர் Cheolgi Kim அவர்கள்  கூறினார். Samsun ஆனது Warner Bros. உடன்  தனது  கரங்களினை  கோர்த்துக்  கொண்ட நிகழ்வானது  Ultra – Premium TV  தொழில்நுட்பம்   ஊடாக  அதன் பாவனையாளர்கள் தமக்குப்   பிடித்த  திரைப்படங்களை  முழு  மனநிறைவுடன் கண்டு  அனுபவிக்கும்  வாய்ப்பினையும்  Samsung  ஆனது  பெற்றுத்  தந்திருக்கின்றது.

8K Content இற்கான கேள்வியினைப் பரீட்சித்துப் பார்த்து அதன் தேவைதனை நன்கு   புரிந்து  கொள்ளும் முகமாக, Samsung மற்றும் Warner Bros. என்பன இந்த ஆண்டின் தொடக்கக் காலப் பகுதியிலேயே   அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள  450க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை  இஸ்தாபனங்களில்  ‘Creed III’ Trailer ரைக் காட்சிப்  படுத்துவதன் மூலமாக     தமது    கூட்டுவணிகச் செயல்ப் பாட்டினைப்    பரீட்சித்துப் பார்த்தனர்இம் முயற்சியானது சர்வதேச ரீதியாகப்   பார்வையாளர்களிடமிருந்து ஏராளமான கவனத்தையும்   விருப்பார்வத்தினையும் பெற்றது.   இது,   அக் Content   இற்கான  அதிகரித்து   வரும்  கேள்வியினை எடுத்துக்காட்டுகின்றது. அதனைப்புரிந்து  கொண்ட மாத்திரத்திலேயே , Samsung மற்றும்  Warner Bros. இம்  இணைந்து  இத்திட்டத்தினை  விரிவுபடுத்தும்  முயற்சியில்  ஈடுபட  ஆரம்பித்தனர்தற்போதுசர்வதேச ரீதியாக   Samsung Neo QLED 8K  யில்  உள்ள உயர்தர Content இனைக்கொள்வனவு  செய்யும் போது, “Blue Beetle, Dune: Part Two,” “Wonka” மற்றும் “Aquaman மற்றும் “The Lost Kingdom” போன்ற எதிர் காலத்தில்  வரவிருக்கும் திரைப்படங்களின்  கவர்ச்சிகரமான  Trailer களின்  வரிசைகளைக்  கண்டுகளிக்கவும்   முடியும் “.

Warner Bros. ஆனது   பொழுது போக்குகளின் உருவாக்கம், அவற்றின் உற்பத்தி மற்றும் அவற்றின் விநியோகம் ஆகியவை தொடர்பாக சர்வதேச ரீதியில்  முன்னணி  வகிக்கும்  ஓர்  நிறுவனமாகும். இதன் நிமித்தம் Warner Bros. Pictures உடனான Samsung இன் இக்கூட்டுவணிகச் செயல்பாடானது, Samsung இன் ரசிகர்களுக்கு   உயர்தர பொழுதுபோக்கான  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8K Trailer களைக்  கையருகில்  கொண்டு  சேர்க்க  ஏதுவாக  அமைந்துள்ளது.  

Samsung இன் Neo QLED 8k திரைகள் TV துறையினில் தொடர்ந்தும்   புரட்சியை ஏற்படுத்தி வருகின்றது. அவற்றின் தாக்கம் சர்வதேசத்திலும் உள்ள Content உற்பத்தி மட்டும் அல்லாது  சில்லறை  சந்தைகள்  வரை  சென்றடைகின்றது. மேலும் அது Neural Quantum Processor 8K மற்றும் Quantum Matrix Technology மூலம் இயக்கப்படுகின்றது, அவை மிகத்தெளிவான மனத்திற்குக் களிப்பூட்டும் விவபரங்கள், துல்லியமான படவர்ணங்கள் மற்றும் அதியதார்த்தத்தினை உடைய  தெளிவான  படத்தரத்தையும்  சிறந்த அனுபவத்தையும்   அதன் நுகர்வோருக்கு  TV   சந்தையில்  வழங்குகின்றது.

Warner Bros.  திரைப்படக்   குழுமம் தொடர்பானது.

Warner Bros. திரைப்படக் குழுமமானது,   Warner Brothers Pictures, New Line Cinema and மற்றும் Warner Bros. Pictures Animation என்பனவற்றினை இன்றைய  தேதியில்  உள்ளடக்கியது. Warner Bros. ஆனது சர்வதேசத்திலும்  உள்ள  அதன்  பார்வையாளர்களுக்காக ஒவ்வொரு  திரையிலும்  அசாதாரண  பொழுதுபோக்கை  உருவாக்க  உலகின் மிகவும்  ஊக்கமளிக்கும்  கதாசிரியர்களுடன்  கூட்டுச்  சேர்கின்றது. Warner Bros Motion Picture குழுமமானது நிறுவப்பட்டதில் இருந்தே திரைப்படத்   துறையில் முன்னணியில் தொடர்ந்தும் இற்றைவரை வீறுநடை போட்டு வருகின்றது.  அது மட்டும் அல்லாது ஒரு முன்னணி படைப்பாற்றல் சக்தியாகவும் தொடர்ந்தும்  இருந்து வருகிறன்றதுசர்வதேசத்   திரையரங்குகளில் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கும்   திரைப்படங்கள்  தொடர்பான   ஒளிபரப்புத்  தட்டுகளினைத்   தயாரித்தும் வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT