271
கனடா டொராண்டோ நகரில் நடைபெற்ற தமிழ் அழகிகள் போட்டியில் மலையக பூர்வீகத்தை கொண்ட மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூட்டிக்கொண்டார்.
கனடாவில் இயங்கும் மிஸ் தமிழ் யுனிவர்ஸ் அமைப்பினால் இந்த வருடத்துக்கான (2023) தமிழ் அழகிகள் போட்டி டொராண்டோவிலுள்ள ஸ்காபுரோ மாநாட்டு மண்டபத்தில்
அண்மையில் நடத்தப்பட்டது.
இந்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் சசிகலா நரேந்திராவின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.