Home » இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம்

இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம்

by gayan
October 5, 2023 5:48 am 0 comment

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான

800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி திஸாநாயக்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT