Saturday, April 27, 2024
Home » புகழ்பூத்த அறிவிப்பாளர் கலைநிலா உவைஸ் ஷெரிப் காலமானார்

புகழ்பூத்த அறிவிப்பாளர் கலைநிலா உவைஸ் ஷெரிப் காலமானார்

by gayan
October 5, 2023 6:20 am 0 comment

கலைஞர் கலாபூஷணம் கலை நிலா உவைஸ் ஷெரீப் காலமானார். பிரபல மேடை நிகழ்ச்சி அறிவிப்பாளரும், ஸ்டார் தமிழ் தொலைக்காட்சி முஸ்லிம் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளருமான இவர் அநுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.

கலைநிலா…

கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் நேற்று (04) காலமானார்.அன்னாரின் ஜனாஸா வெல்லம்பிட்டி, பிரண்டியாவத்தை இலக்கம் 292/2F எனும் முகவரியிலுள்ள இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, அஸர் தொழுகையின் பின்னர் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT