Thursday, April 25, 2024
Home » தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 இல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 இல்

by mahesh
October 4, 2023 5:55 am 0 comment

தரம் ஐந்து (2023) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2088 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சையின் நேர அட்டவணைப்படி வினாப்பத்திரம் ii பல் தேர்வு சுருக்க விடைகள் வழங்கும் 60 வினாக்கள். காலை 9.30 – 10:45 மணி வரை (ஒரு மணி நேரம் 15 நிமிடம்) வினா பத்திரம் i மூன்று பிரிவுகள் கொண்ட 40 பல் தேர்வு வினாக்கள். 11.15- 12:15 வரை( ஒரு மணி நேரம்) நடத்தப்படுமென பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இப் பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீடசார்த்திகளதும் வரவு இடாப்பு, உரிய பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் தற்போது அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT