Friday, April 19, 2024
Home » 2018 அணியினர் வெற்றி

2018 அணியினர் வெற்றி

by mahesh
October 4, 2023 4:07 pm 0 comment

அனுராதபுரம் சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் 2018 சாதாரண தர அணி சம்பியனானது. 10 அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரின் இறுதிப் போட்டி அனுராதபுரம் சாஹிரா கல்லூரி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பழைய மாணவர் அணியை 2018 சாதாரண தர அணி தோற்கடித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT