அர்ஜுன் மஹேந்திரனிடம் மீண்டும் வாக்குமூலம்

Rizwan Segu Mohideen
 
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன், ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (13) காலை ஆஜரானார்.
 
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி விநியோகம் தொடர்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குதவற்காகவே அவர் அங்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த பிணை முறி (Bond) தொடர்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடியை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவினால், கடந்த வெள்ளிக்கிழமையும் (10) அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
3 + 1 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...