ஐ.நா. தீர்மானம் தொடர்பான கூட்டமைப்பின் தீர்மானம்

Rizwan Segu Mohideen

ஐ.நா. தீர்மானம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும்;

ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் மூலம் கண்காணிக்க வேண்டும்;

மனித உரிமை ஆணைக்குழவின் 30/1 தீர்மானத்தில், இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் எனவும், இதனை, ஐ.நா மனித உரிமைகள் ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவி அதனை மேற்பார்வை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
ஆயினும் குறித்த தீர்மானங்களுக்கு ஈபிஆர் எல் எப் இணங்கவில்லை என அக்கட்சியின் செயலாளர் நடேசு சிவசக்தி ஆனந்தன் (பா.உ) தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு..
 
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
7 + 7 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...