விமலின் கட்சியை ஏற்க முடியாது; சபையில் குழப்பம்

(கோப்பு படம்)
 
விமல் வீரவங்ச உள்ளிட்ட தேசிய சுதந்திர முன்னணி கட்சியை, தனியான சுயாதிக்கம் கொண்ட கட்சியாக கருத முடியாது என்பதால், பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
 
இதனையடுத்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களால் பாராளுமன்றத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டதோடு, சபையின் நடுவிற்கு வந்து கூச்சலிட்டனர்.
 
இதன் காரணமாக சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாததாக தெரிவித்து, பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...