Friday, April 19, 2024
Home » சவூதி அரேபியாவின் 93 ஆவது தேசிய தின வைபவம்

சவூதி அரேபியாவின் 93 ஆவது தேசிய தின வைபவம்

by sachintha
September 27, 2023 5:56 am 0 comment

சவூதி அரேபியாவின் 93 ஆவது தேசிய தின வைபவம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் (25) மாலை நடைபெற்றது.

வைபவத்தில் அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க, ஹாபிஸ் நஸீர் அஹமட், சுசில் பிரேம ஜயந்த, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் சவூதி தூதுவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போது பிடிக்கப்பட்ட படம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT