பொங்கல் திருநாள் கொள்வனவில் மக்கள்

RSM
 
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள், நாளை மறுதினம் (14) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டின் பல்வேறிடங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
 
பொதுமக்கள்  பொங்கலுக்குத் தேவையான பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதைப் படங்களில் காணலாம். 
 
(படங்கள்: செல்வநாயகம் ரவிசாந்)

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
4 + 12 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...